சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

களைந்தோன்

kalainton · வினையாலணையும் பெயர்

1
நீக்கியவன்
a man who removed
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

என் அரை நிலந்தினச் சிதைந்த சிதாஅர் களைந்து, வெளியது உடீஇ என் பசி களைந்தோனே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

களைந்தோன் (kalainton), வினையாலணையும் பெயர், 'a man who removed'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. களைந்தோன். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு