சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

களையினும்

kalaiyinum · வினையெச்சம்

1
போக்குவதற்கும், நீக்குவதற்கும்
to remove, to get rid
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

முனி படர் களையினும் களைப, நனி பேர் அன்பினர் காதலோரே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

களையினும் (kalaiyinum), வினையெச்சம், 'to remove, to get rid'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. களையினும். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை