சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

களைவோர்

kalaivor · வினையாலணையும் பெயர்

1
நீக்குபவர்கள்
those who remove
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

களைவோர் இலை யாம் உற்ற நோயே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

களைவோர் (kalaivor), வினையாலணையும் பெயர், 'those who remove'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. களைவோர். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை