சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கள்ளினும்

kallinum

1
கள்ளைக்காட்டிலும், கள்ளைவிடவும்
more than liquor
ஒருசொல் hapax — appears once in the corpus

எயிற்று அமிழ்து ஊறும் தீ நீரைக் கள்ளினும் மகிழ் செயும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கள்ளினும் (kallinum), 'more than liquor'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கள்ளினும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை