சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கள்வி

kalvi

1
திருடி
female thief

தலைவி, the heroine, Pari 20–82 – பரத்தை, the concubine

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கள்வி (kalvi), 'female thief'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கள்வி. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை