சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கழஞ்சின்

kazhancin

1
கழஞ்சால், பண எடையால்
of the weight of 12 gold coins
ஒருசொல் hapax — appears once in the corpus

மறம் பாடிய பாடினியும்மே ஏர் உடைய விழுக் கழஞ்சின் சீர் உடைய இழை பெற்றிசினே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கழஞ்சின் (kazhancin), 'of the weight of 12 gold coins'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கழஞ்சின். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு