சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கழனியம்

kazhaniyam · அம் – சாரியை

1
வயலுடைய
with fields
அம் – சாரியை
ஒருசொல் hapax — appears once in the corpus

கழனியம் படப்பைக் காஞ்சி ஊர!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கழனியம் (kazhaniyam), அம் – சாரியை, 'with fields'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கழனியம். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை