சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கழறுவல்

kazharuval · தன்மை ஒருமை வினைமுற்று

1
நான் இடித்துரைக்கின்றேன்
I am chiding, I am complaining
தன்மை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

அன்பு இலை என வந்து கழறுவல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கழறுவல் (kazharuval), தன்மை ஒருமை வினைமுற்று, 'I am chiding, I am complaining'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கழறுவல். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை