கழலன்
kazhalan · குறிப்பு வினையாலணையும் பெயர்
1
காலில் வீரக்கழல் அணிந்தவன்
a man wearing warrior anklets
குறிப்பு வினையாலணையும் பெயர்ஒருசொல் hapax — appears once in the corpus
கண்ணியன், கழலன், தாரன், தண் எனச் சிறுபுறம் கவையினனாக
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
கழலன் (kazhalan), குறிப்பு வினையாலணையும் பெயர், 'a man wearing warrior anklets'. நற்றிணை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கழலன். Retrieved 26 Jul 2026.