சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கழலோன்

kazhalon · குறிப்பு வினையாலணையும் பெயர்

1
காலில் வீரக்கழல் அணிந்தவன்
a man wearing warrior anklets
குறிப்பு வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

கழலோன் காப்பப் கடுகுபு போகி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கழலோன் (kazhalon), குறிப்பு வினையாலணையும் பெயர், 'a man wearing warrior anklets'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கழலோன். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை