சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கழித்திடுதல்

kazhittitutal · தொழிற்பெயர்

1
வழுக்கி விழுவதால்
due to them slipping down
தொழிற்பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

மை அணல் காளைக்கு என் தொடி கழித்திடுதல் யான் யாய் அஞ்சுவலே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கழித்திடுதல் (kazhittitutal), தொழிற்பெயர், 'due to them slipping down'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கழித்திடுதல். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு