சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கழிந்தது

kazhintatu · வினையாலணையும் பெயர்

1
கடந்த காலத்தில்
in the past
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

கழிந்தது பொழிந்து’ என வான் கண் மாறினும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கழிந்தது (kazhintatu), வினையாலணையும் பெயர், 'in the past'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கழிந்தது. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு