சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கழிந்தவை

kazhintavai · வினையாலணையும் பெயர்

1
சென்றவை
what had passed
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

கழிந்தவை உள்ளாது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கழிந்தவை (kazhintavai), வினையாலணையும் பெயர், 'what had passed'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கழிந்தவை. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை