சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கழிந்தென

kazhintena · வினையெச்சம்

1
கழிந்ததால்
since they have passed
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

யாண்டு பல கழிந்தென

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கழிந்தென (kazhintena), வினையெச்சம், 'since they have passed'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கழிந்தென. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை