சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கழிபட

kazhipata · வினையெச்சம்

1
மிகுதிப்பட, மிகுதியாக
greatly
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

கழிபட வருந்திய எவ்வமொடு பெரிது அழிந்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கழிபட (kazhipata), வினையெச்சம், 'greatly'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கழிபட. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை