சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கழியல

kazhiyala · எதிர்மறை வினைமுற்று

1
கழியாது, செல்லாது
will not pass
எதிர்மறை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

நாள் போல் கழியல ஞாயிற்றுப் பகலே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கழியல (kazhiyala), எதிர்மறை வினைமுற்று, 'will not pass'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கழியல. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு