சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கழிவதாக

kazhivataka

1
கழியட்டும், செல்லட்டும்
may it pass
ஒருசொல் hapax — appears once in the corpus

வெம்முலை ஞெமுங்கப் புல்லிக் கழிவதாக கங்குல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கழிவதாக (kazhivataka), 'may it pass'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கழிவதாக. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை