சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கழிவோள்

kazhivol · வினையாலணையும் பெயர்

1
செல்பவள்
a woman who goes
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

வெள் வேல் திருந்து கழல் காளையொடு அருஞ்சுரம் கழிவோள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கழிவோள் (kazhivol), வினையாலணையும் பெயர், 'a woman who goes'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கழிவோள். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு