சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கழுதொடு

kazhutotu

1
பேயோடு, பிசாசோடு
with ghouls, with evil spirits
ஒருசொல் hapax — appears once in the corpus

ஆய்கோல் கூற்றக் கொல் தேர் கழுதொடு கொட்ப

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கழுதொடு (kazhutotu), 'with ghouls, with evil spirits'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கழுதொடு. Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி