சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கழூஉம்

kazhuum · வினையெச்சம், அளபெடை

1
கழுவும்
it washes
வினையெச்சம், அளபெடை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கழூஉம் (kazhuum), வினையெச்சம், அளபெடை, 'it washes'. நற்றிணை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கழூஉம். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை