சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கவயத்து

kavayattu

1
மறவரின் உடல் கவசத்துடன்
with body shields, with body armors
ஒருசொல் hapax — appears once in the corpus

பிரிபு இணை அரிந்த நிறம் சிதை கவயத்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கவயத்து (kavayattu), 'with body shields, with body armors'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கவயத்து. Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி