சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கவர்படு

kavarpatu

1
மிகுந்த விருப்பத்துடன்
with great desire
ஒருசொல் hapax — appears once in the corpus

புகர்வை அரிசிப் பொம்மல் பெருஞ்சோறு கவர்படு கையை கழும மாந்தி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கவர்படு (kavarpatu), 'with great desire'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கவர்படு. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை