சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கவர்வுற்றன

kavarvurrana · பலவின்பால் வினைமுற்று

1
அரிதல் உற்றன, வெட்டப்பட்டன
they were cut
பலவின்பால் வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

இரும்பு கவர்வுற்றன பெரும்புன வரகே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கவர்வுற்றன (kavarvurrana), பலவின்பால் வினைமுற்று, 'they were cut'. மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கவர்வுற்றன. Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்