சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கவலைத்து

kavalaittu

1
பிரிவு உடைய வழிகளையுடையது
with forked paths
ஒருசொல் hapax — appears once in the corpus

கவலைத்து என்ப அவர் சென்ற ஆறே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கவலைத்து (kavalaittu), 'with forked paths'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கவலைத்து. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை