சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கவல்பு

kavalpu

1
மனக்கலக்கம்
mental confusion
ஒருசொல் hapax — appears once in the corpus

மனம் கவல்பு இன்றி, மாழாந்து எழுந்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கவல்பு (kavalpu), 'mental confusion'. பொருநராற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கவல்பு. Retrieved 26 Jul 2026.
Browse பொருநராற்றுப்படை