கவல்
kaval
1
கவலை
sorrow
ஒருசொல் hapax — appears once in the corpus
மாணிழை மகளிர் கவல் ஏமுற்ற வெய்து வீழ் அரிப் பனி
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
கவல் (kaval), 'sorrow'. நற்றிணை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கவல். Retrieved 26 Jul 2026.