சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கவினும்

kavinum · உம்மை எண்ணும்மை

1
அழகையும்
and beauty
உம்மை எண்ணும்மை

சென்றனன் ….. மென் தோள் கவினும் பாயலும் கொண்டே, Pari 12–98 – இன்பமும் கவினும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கவினும் (kavinum), உம்மை எண்ணும்மை, 'and beauty'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கவினும். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு