கவினை
kavinai · குறிப்பு வினைமுற்று
1
நீ அழகு உடையை
you are beautiful
குறிப்பு வினைமுற்றுஒருசொல் hapax — appears once in the corpus
மாக்கடல் நிவந்து எழுதரும் செஞ்ஞாயிற்றுக் கவினை
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
கவினை (kavinai), குறிப்பு வினைமுற்று, 'you are beautiful'. புறநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கவினை. Retrieved 26 Jul 2026.