சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கவிழவும்

kavizhavum · உம்மை எண்ணும்மை, பெயரெச்சம்

1
மேல் கீழாக ஆகவும்
and turning upside down
உம்மை எண்ணும்மை, பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

எயிறு நிலத்து வீழவும் எண்ணெய் ஆடவும் ...... வெள்ளி நோன்படை கட்டிலொடு கவிழவும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கவிழவும் (kavizhavum), உம்மை எண்ணும்மை, பெயரெச்சம், 'and turning upside down'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கவிழவும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு