சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கவிழ்மயிர்

kavizhmayir · வினைத்தொகை

1
கவிழ்ந்த மயிர்
hair that is bent down
வினைத்தொகை
ஒருசொல் hapax — appears once in the corpus

கவிழ்மயிர் எருத்தின் செந்நாய் ஏற்றை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கவிழ்மயிர் (kavizhmayir), வினைத்தொகை, 'hair that is bent down'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கவிழ்மயிர். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு