சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கவுளன்

kavulan

1
கன்னத்தில் காதுக்கு கீழ் மயிரை உடையவன்
a man with sideburns on his cheeks
ஒருசொல் hapax — appears once in the corpus

செவி இறந்து தாழ்தரும் கவுளன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கவுளன் (kavulan), 'a man with sideburns on his cheeks'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கவுளன். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு