சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கவைஇயினன்

kavaiiyinan · அளபெடை

1
அணைத்தான்
he embraced
அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

தானவன் சிறுபுறம் கவையினன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கவைஇயினன் (kavaiiyinan), அளபெடை, 'he embraced'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கவைஇயினன். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு