சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கவை

kavai · ஆகுபெயர்

1
இரட்டைக் குழந்தைகள்
twins

கவை மக நஞ்சு உண்டாஅங்கு

2
பிளவு
sections, forks, cleaves
3
கவர்த்த, பிளவுபட்ட, பிரிந்த
split
4
அகத்திடுதல்
to keep within, forked antlers
ஆகுபெயர்

கவைத்தலை முது கலை

5
பிரிந்த கிளை
forked branch

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கவை (kavai), ஆகுபெயர், 'twins'. குறுந்தொகை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கவை. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை