சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கவ்வி

kavvi · வினையெச்சம்

1
கடித்து
biting
2
மென்று
chewing
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

ஓர் இலை நவ்வி நாள் மறி கவ்விக் கடன் கழிக்கும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கவ்வி (kavvi), வினையெச்சம், 'biting'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கவ்வி. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை