சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

காஅய்

kaay · அளபெடை

1
காவடியில், தோளில் சுமந்த
on the shoulder balancing pole
அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

காஅய்க் கொண்ட நும் இயம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

காஅய் (kaay), அளபெடை, 'on the shoulder balancing pole'. மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. காஅய். Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்