சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

காசு நிரை அல்குல்

kacu nirai alkul · அன்மொழித்தொகை

1
காசுகள் வரிசையாய் அமைந்துள்ள ஆடையை அல்குல் மேல் அணிந்தவள்
a woman wearing a garment with rows of coins covering her loins
அன்மொழித்தொகை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

காசு நிரை அல்குல் (kacu nirai alkul), அன்மொழித்தொகை, 'a woman wearing a garment with rows of coins covering her loins'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. காசு நிரை அல்குல். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு