சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

காடி

kati

1
ஊறுகாய்
pickle, rice gruel

குற்று அரிசி

2
புளித்த நீர்
fermented liquid

காடி வெள் உலைக் கொளீஇ

3
சோற்றுப்கஞ்சி
rice starch

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

காடி (kati), 'pickle, rice gruel'. புறநானூறு 2; நெடுநல்வாடை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. காடி. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு