சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

காட்டியோய்

kattiyoy · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
உண்டாக்கினாய்
you have created
முன்னிலை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

இவர் மணம் மகிழ் இயற்கை காட்டியோயே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

காட்டியோய் (kattiyoy), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you have created'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. காட்டியோய். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை