சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

காணன்மார்

kananmar · மார் ஈற்று முற்றுச் சொல் எதிர்மறைப் பொருட்டு

1
காணாதிருப்பார்களாக
may they not see
மார் ஈற்று முற்றுச் சொல் எதிர்மறைப் பொருட்டு
ஒருசொல் hapax — appears once in the corpus

நோய் மலி வருத்தம் காணன்மார் எமரே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

காணன்மார் (kananmar), மார் ஈற்று முற்றுச் சொல் எதிர்மறைப் பொருட்டு, 'may they not see'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. காணன்மார். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை