சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

காணாளாய்

kanalay

1
காண முடியாதவளாய்
she is unable to see
ஒருசொல் hapax — appears once in the corpus

நனவு என புல்லுங்கால் காணாளாய்க், கண்டது கனவு என உணர்ந்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

காணாளாய் (kanalay), 'she is unable to see'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. காணாளாய். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை