சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

காண்டும்

kantum · தன்மைப் பன்மை வினைமுற்று

1
காண்பேம், பார்ப்போம்
we will see
தன்மைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

இருங்கிளைச் சிறாஅர்க் காண்டும் கண்டும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

காண்டும் (kantum), தன்மைப் பன்மை வினைமுற்று, 'we will see'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. காண்டும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு