சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

காண்போய்

kanpoy · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
கண்டிருக்கின்றாய்
you have seen
முன்னிலை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

நின் புறங்காத்தலும் காண்போய்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

காண்போய் (kanpoy), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you have seen'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. காண்போய். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை