சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

காதலியின்

kataliyin · இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு

1
மனைவியிடம் கொண்டாற்போல்
like that for his wife
இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

புணர்ந்த காதலியின் புதல்வன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

காதலியின் (kataliyin), இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு, 'like that for his wife'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. காதலியின். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு