சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

காதலோன்

katalon

1
அன்புக்குரியவன்
beloved son
ஒருசொல் hapax — appears once in the corpus

சேர்ப்பனொடு வாரான்,
தான் வந்தனன், எம் காதலோனே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

காதலோன் (katalon), 'beloved son'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. காதலோன். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு