சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

காதலோய்

kataloy · முன்னிலை விளி

1
காதலுடையவளே
oh one who is in love
முன்னிலை விளி
ஒருசொல் hapax — appears once in the corpus

துறைவனை நீ இனிது முயங்குமதி, காதலோயே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

காதலோய் (kataloy), முன்னிலை விளி, 'oh one who is in love'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. காதலோய். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு