சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

காத்திருந்த

kattirunta · பெயரெச்சம்

1
பாதுகாத்து இருந்த, காவல் காத்த
protecting
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

வாழ்வோர் போகிய பேர் ஊர்ப் பாழ் காத்திருந்த தனி மகன் போன்றே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

காத்திருந்த (kattirunta), பெயரெச்சம், 'protecting'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. காத்திருந்த. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை