சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

காத்த

katta · பெயரெச்சம்

1
காத்த
protected
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

நோயொடு பசி இகந்து ஒரீஇப் பூத்தன்று பெரும, நீ காத்த நாடே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

காத்த (katta), பெயரெச்சம், 'protected'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. காத்த. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து