சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

காந்தட்டு

kantattu · குறிப்பு வினைமுற்று

1
காந்தள் மலர்களையுடையது
with malabar glory lily blossoms
குறிப்பு வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

கழல் தொடிச் சேஎய் குன்றம் குருதிப் பூவின் குலைக் காந்தட்டே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

காந்தட்டு (kantattu), குறிப்பு வினைமுற்று, 'with malabar glory lily blossoms'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. காந்தட்டு. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை