சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கானவாரணம்

kanavaranam

1
காட்டுக் கோழி
jungle fowl, Gallus sonneratii

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கானவாரணம் (kanavaranam), 'jungle fowl, Gallus sonneratii'. நற்றிணை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கானவாரணம். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை