சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

காபாலம்

kapalam

1
சிவபெருமானின் நடனம்
a dance of Sivan
ஒருசொல் hapax — appears once in the corpus

நீ காபாலம் ஆடுங்கால்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

காபாலம் (kapalam), 'a dance of Sivan'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. காபாலம். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை